பாடுவேன் பரவசமாகுவேன்
paaduven paravasamaaguven
பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே
அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில் அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை
என்று மாறும் எந்தன் துயரம் என்றே மனமும் ஏங்கையில் மாராவின் கசப்பை மதுரமுமாக்கி மகிழ்வித்த மகிபனையே
ஒன்றுமிலா வெறுமை நிலையில் உதவுவாரற்றுப் போகையில் கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து தாகம் தீர்த்த தயவை
வனாந்திரமாய் வாழ்க்கை மாறி பட்டினி சஞ்சலம் நேர்கையில் வானமன்னாவால்ஞானமாய் போஷித்த காணாத மன்னா இயேசுவை
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A E D E A A D Bm E A A E A A D Bm E A A E A A D Bm E A A E A A D Bm E A A E A