பாடுவேன் கொண்டாடுவோம்
paaduven kondaaduvom
பாடுவோம் கொண்டாடுவோம் இயேசுவின் பிறப்பை எண்ணிப்பாடுவோம் ஆடுவோம் கொண்டாடுவோம் கிறிஸதுமஸ் நாளில் இயேசுவின் அன்பைப்பாடுவோம் கோபங்கள் சண்டைகள்
வேதனையின் நாட்கள் எல்லாம் மறப்போம் துதித்து ஜெபித்து சாத்தானை என்றென்றும் நாம் ஜெபிபோம்