பாடுவேன் ஆடுவேன் மகிழ்
paaduven aaduven magizh
பாடுவேன் ஆடுவேன் மகிழ் கொண்டாடுவேன் - நன்மைகள் செய்தாரே என்னவளும் துதிப்பேன் - (2)
அச்சமில்லை பயமும் இல்லையே நேசருக்காய் ஆடி பாடிடுவேன் - (2) அல்லேலூயா - (8)
இயேசுவின் நாமத்தில் சாத்தானை ஜெயிப்பேன் - கிறிஸ்துவின் இரத்தத்தால் நுகங்கள் முறிப்பேன் - (2)
இச்சையைத் ஜெயிப்பேன் எட்டி எட்டி உதைப்பேன் - கர்த்தரின் பெலத்தால் மோட்சம் சேருவேன்- (2)