பாடுங்கள் ஆண்டவர்க்கு புதியதோர் பாடல்
paadungal aandavarkku pudhiyadhor paadal
பாடுங்கள் ஆண்டவர்க்கு புதியதோர் பாடல் பாடுங்கள் அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் மாண்புயர் வான் மலர்டலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள் வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள் நரம்பிசைத்து குழல் ஊதி அவரைப் புகழ்ந்து பாடுங்கள்