பாடும் பாடல் இயேசுவுக்காக
paadum paadal yesuvukkaaga
பாடும் பாடல் இயேசுவுக்காக பாடுவேன் நான் எந்த நாளுமே என் ராஜா வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே
அழகென்றால் அவர் போலே யார்தான் உண்டு இந்த லோகத்தில் வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே என் உள்ளம் மகிழ்வாகுதே
அன்பினிலே என் நேசர்க்கே என்றென்றுமே இணையில்லையே என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார் என் நேசர் அன்பில் மகிழ்வேன்
தெய்வம் என்றால் இயேசுதானே சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக நான் பாடுவேன் பாமாலைகள்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F Dm
G C
F Dm Em Am
Dm G C
C Am F
G F G C
F G
Dm G C
C Am F
G F G C
F G
Dm G C
C Am F
G F G C
F G
Dm G C