பாடுகள் நிர் பட்டபோது
paadugal nir pattabodhu
பாடுகள் நிர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம் கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே
கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபைசெய் நாதனே மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே
துஷ்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே கஷ்டமாய் அடித்த போது காய்ந்த செந்நீர் எத்துணை