பாடு பாடு
paadu paadu
பாடு பாடு இயேசுவுக்கே துதிபாடு தேடு தேடு நித்திய ஜீவவழி தேடு
ஜீவகிரீடம் பெற ஓடு ஜீவாதிபதியை நீ நாடு காடு மலை நாடு - எங்கும் ஊழியம் செய்ய நீ ஓடு
ஈடில்லா அன்புள்ளவர் இயேசு எங்கும் அவரைப் பற்றி பேசு வாசி விசுவாசி - வேதத்தை தேடி நீ வாசி
சின்னச் சின்னக் கரங்கள் கோர்த்து சிந்தையை ஒன்றாக சேர்த்து ஜெபம் செய்வாய் தினம் செய்வாய் இயேசுவின் பாதத்தை நாடி