பாடி துதித்து போற்றி புகழ்வோம்
paadi thudhithu potri pugazhvom
பாடி துதித்து போற்றி புகழ்வோம் தேவாதி தேவனை முழு மனதுடனே இன்றும் என்றுமே
1. பாவத்தை போக்கினாரே பாதையும் காட்டினாரே ஞானம் மீட்பும் அவரே மெய்யான புகலிடமே
2. சிலுவை சுமந்தாரே பாடுகள் சகித்தாரே யாவும் நமக்காயே பாதம் பணிவோமே
3. மாறாத மகத்துவமே மங்காத ஒளி விளக்கே மகிமை நிறைந்தவரை மகிழ்ந்து மன்மதிலே
4. வானம் பூமி யாவிலும் கர்த்தர் பெரியவர் அகிலமும் படைத்தவரே அவர்க்கிணை அவரே
5. ஆதியும் அந்தமே அல்பா ஒமேகாவுமே வருவேன் என்றுரைத்தாரே அவரோடே ஏகிடுவோம்