பாதம் நமது பாரதம்
paadham namadhu paaradham
பாரதம் நமது பாரதம் இயேசுவுக்கே சொந்தம் - 2 தேசம் அழிந்து போகுதே ஜனங்கள் நரகம் செல்கிறார் இயேசுவுக்காய் யுத்தம் செய்யவே எழுந்திரு வாலிபனே - பாரதம் நமது - 2
வறண்ட நிலங்களுண்டு வருகை சமீபமாகுதே வாழ்வு தரும் இயேசுவுக்காக உன் வாழ்வையே தியாகம் செய்வாயா --பாரதம் நமது - 2
சிலுவை கொடி பறக்குதே இயேசுவுக்காய் கோடி கொடியாய் தேசமெங்கும் எழும்பிடவே நேசருக்காய் இன்றே ஓடிவா - பாரதம் நமது - 2