பாதைகளில் பள்ளத்தாக்குகளில்
paadhaigalil pallathaakkugalil
பாதைகளில் பள்ளத்தாக்குகளில் கடந்து வர கர்த்தர் உதவி செய்தார் அவர் சமூகம் என்முன் சென்றதால் சேதமின்றி காத்துக்கொள்வார்
கலங்கிடும் நேரம் பதறிடும் வேளை கர்த்தர் இயேசு அருகில் வந்தார் கண்ணீர் துடைத்து கவலைகள் மாற்றி இயேசென்னை நடத்துகிறார்
போராட்டம் தொல்லை அதிகரித்தாலும் கிருபை உனக்குப் போதும் என்றார் என் பலவீனம் நீக்கிய மீட்பர் புது பெலன் தந்தென்னை நடத்துகிறார்
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இனியும் ஏனோ தியங்குகிறாய் உன்னோடு இருப்பேன் என்றாரே தினம் உன்னை நடத்துகிறார்