பாதை உண்டாக்குவார் God will make a way
paadhai undaakkuvaar God will make a way
பாதை உண்டாக்குவார் பாதை இல்லா இடங்களிலும் பார்த்ததில்லை பரமன் வழியை பாதை உண்டாக்குவார் அவர்
மார்புடன் அணைத்து கொண்டு என்னை நடத்தும் வழிகாட்டி அன்பும் பெலனும் தினம் நிறைந்து பாதை உண்டாக்குவார் (2)
வனாந்திரமான பாதையில் என்னை நடத்துவார் காண்பேன் நான் ஓர் கானக ஓடையை வானம் பூமி அழியும் அழியாதே அவர் வார்த்தை நன்மை ஒன்று இன்று செய்வாரே
God will make a way Where there seems to be no way He works in ways, we cannot see He will make a way for me
He will be my guide Hold me closely to His side With love and strength for each new day He will make a way God will make a way
By a roadway in the wilderness, He leads me And rivers in the desert will I see Heaven and Earth will fade but His Word will still remain And He will do something new today!