பாதை காட்டுவார் God will make a way
paadhai kaattuvaar God will make a way
பாதை காட்டுவார் பாதை இல்லா இடந்தனிலும் பார்த்ததில்லை பரமன் வழியை பாதை காட்டுவார் அவர் மார்போடணைத்துக் கொண்டு என்னை நடத்தும் வழிகாட்டி அன்பும் பெலனும் தினம் நிறைக்க பாதை காட்டுவார்
God will make a way where there seems to be no way He works in ways we cannot see He will make a way for me He will be my guide Hold me closely to his side With love and strength For each new day He will make a way