பாடச் சொல்லித் தந்தவர்
paadas sollith thandhavar
பாடச் சொல்லித் தந்தவர் இயேசு அல்லவா பாடல் வரிகளும் அவரல்லவா பல்லவி சரணம் அவரல்லவா பாடுவதே என் சுகமல்லவா
ராகம் தாளம் அவரெல்லாம் நான் பாடும் குயிலாவேன் வேதம் முழுவதும் அவரென்றால் புது பாடல் நானாவேன்
நெஞ்சில் வந்த துன்பங்கள் அவர் வரமாய் மாறிடுமே பெயரைச் சொன்னதும் போதுமே நம் வாழ்வில் ஒளிபெறுமே