பாட தெரியாது பாடுகின்ற
paada theriyaadhu paadugindra
பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது என்னை பாடச் சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது
1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லிக் கொடுத்தாரு_(2) அந்த ஸ்தோத்திர பலியைசொல்லிக் கொடுத்து சொந்த படுத்திக் கொண்டார் சொந்தப் படுத்திக் கொண்டார் என்ன அவர் அள்ளி எடுத்துக் கொண்டார் அந்த ஸ்தோத்திரம் தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது_(2)
2. துதிக்க துதிக்க துதிக்க எந்தன் உள்ளம் மகிழுதையா-2 உம்மை துதிக்காமல் இருக்கும் போது உள்ளம் மடியுது ஐயா-2 துதிக்க சொன்னவரே துன்பமெல்லாம் விலகும் என்றவரே-2 அந்தத் துதியைத் தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது-2
3. ஆதி தாளம் பல்லவி என்று எனக்குத் தெரியாது-2 சரிகமபநி என்று சொல்லத் தெரியாது-2 எல்லாமே இயேசு எனக்கு எல்லாமே இயேசு-2 எனக்குத் தெரிந்தது எல்லாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி-2