ஓய்வுநாள் பள்ளிகூடமே மா இன்ப ஸ்தலமே
oyvunaal palligoodamae maa inba sthalamae
1. ஓய்வுநாள் பள்ளிகூடமே! மா இன்ப ஸ்தலமே! மாட மாளிகைகளிலும் நீயே என் மகிழ்ச்சி.
பல்லவி
பேரின்ப ஸ்தலமே! ஓய்வுநாள் வீடதே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்துக் கதறுகிறது.
2. நான் கெட்டலைந்த காலத்தில் இன்ப ரட்சகரை கண்டு அவர் சொல் கேட்டது உன்னிடத்தில் தானே.
பல்லவி
பேரின்ப ஸ்தலமே! ஓய்வுநாள் வீடதே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்துக் கதறுகிறது.
3. ஜீவ அப்பம் ஜீவ தண்ணீர் உன்னிடம் இருக்க என்றும் உன்னை மறப்பேனோ? என் ஓய்வுநாள் வீடே!
பல்லவி
பேரின்ப ஸ்தலமே! ஓய்வுநாள் வீடதே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்துக் கதறுகிறது.