ஓய்வுநாள் இதுவே பெலன் அடைந்திட
oyvunaal idhuvae pelan adaindhida
1. ஓய்வுநாள் இதுவே பெலன் அடைந்திட என் களைப்புள்ள உள்ளத்தில் ஊற்றிடும் ஆவியை.
2. சமாதானத்தின் நாள் கஷ்டத்தின் அலைகளும் நீங்கிப் போகவும் நிரப்பும் சமாதானத்தினால்.
3. ஜெபத்தின் நாள் இதில் எம் இதயங்களை உயர்த்தி நாடிட எம்மைச் சந்திக்க வாருமே.
4. உன்னத நாளினில் அனுப்பும் ஆவியை உம்மை போற்றி நேசித்திட இதயத்தைத் தாரும்.