ஓய்வு நாள் இது ஓய்ந்திடுவோம்
oyvu naal idhu oyndhiduvom
ஓய்வு நாள் இது ஓய்ந்திடுவோம் உன்னதனார் சமூகம் சேர்ந்திடுவோம்.
1. ஆறு நாளிலுலகை அமைத்தனரே ஆசீர்வதித்து ஏழில் களித்தனரே.
2. அலகையின் கவலைகள் அகத்தகற்றி ஆராதித் தாண்டவரை அகத்திருத்தி.
3. நித்திய ஓய்வுநாள் நமக்குண்டே நீதியின் மக்களுக்குப் பங்குண்டே