ஓய்வு கீதம் ஓய்வு கீதம்
oyvu geedham oyvu geedham
1. ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்! இன்ப திரு கீதமே மற்ற ராகம் மாசுற்றதே மனமே நீ வேண்டாதே.
பல்லவி
ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்! உன் ராகம் கேட்கவே ஆவல் மாசு கறை உன்னில் இல்லை நேசிக்கிறேன் நான் உன்னையே.
2. அடியார்க்குச் சமாதானம் அன்பிரக்கம் உன் கீதம் ரட்சகரைப் பாவிகட்கு காட்டுவதே உன் ஜோலி.
பல்லவி
ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்! உன் ராகம் கேட்கவே ஆவல் மாசு கறை உன்னில் இல்லை நேசிக்கிறேன் நான் உன்னையே.
3. என் ஆயுளின் காலமட்டும் நேசிப்பேன் ஓய்வு கீதம் மீட்கப்பட்ட கூட்டத்தோடு பாடுவேன் பின் மோட்சத்தில்.