ஓயாமல் துதிப்போம்
oyaamal thudhippom
ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம் ராஜாதி ராஜாவாம் இயேசுவையே (என்றும்) பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
சத்துருவை மிதிப்பாய் எதிரி அடங்குவான் இயேசுவே ஜெயிப்பார் ராஜரிகம் பண்ணுவார் – நீயோ கரங்களை தட்டியே துதித்துக்கொண்டிரு
கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார் வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார் – நீயோ கரங்களை அசைத்து துதித்துக் கொண்டிரு
விண்ணபத்தை கேட்பார் கிருபையை பொழிவார் வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார் – நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக் கொண்டிரு
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm Gm Bb Am Dm C F F Dm Bb C C Dm C G C F F Bb C F Bb C F Dm Bb G C F F Bb C F Bb C F Dm Bb G C F F Bb C F Bb C F Dm Bb G C F