ஓயாமல் முத்தம் செய்கிறேன்
oyaamal mutham seygiren
ஓயாமல் முத்தம் செய்கிறேன் இயேசய்யா உம் பாதம் அமர்ந்திருந்து என் துக்கம் மாறும் வரை உம் பாதம் அமர்ந்திருப்பேன் (2)
1. ஆனந்த கண்ணீரினால் உம் பாதம் கழுவிடுவேன் ஆறுதல் அடையும் வரை அப்பாவை முத்தமிடுவேன்
2. உம்மை போல் நேசிக்க பூமியில் யாருமில்லை உம்மை போல் பாதுகாக்க பூமியில் யாருமில்லை
3. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் நீர்தானே கழுகை போல் என்னை சுமந்து காப்பவரே (2)