ஒவ்வொரு நாளும் உமக்கு
ovvoru naalum umakku
ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்கநன்றி சொல்லவே உம் கிருபையினால் எங்களை நிரப்புமே - 2
கிருபையே கிருபையே ஒவ்வொரு நாளும் எங்களை நடத்தும் கிருபையே...ஆ.. கா.. ஆ..கா..-2
காலை தோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் உம் சாயலால் நான் திருப்தியாகுவேன் நான் கடந்துசென்று வீடு திரும்பி வரும்வரையிலும் உம் கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் -2 நான் நிற்பதும் நிலைப்பதும் உயிர் வாழ்வதும் உங்க கிருபையே
வேதனையும் துன்பங்களும் நெருங்கிவந்தாலும் விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர் உலகத்தின் முடிவுவரை இருப்பேன் என்றவர் ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை உங்க பாசந்தான் உங்க நேசந்தான் உங்க இரக்கந்தான் என்னை வாழவைக்குதே