ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
ovvoru naalilum ovvoru nimidamum
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் உம்மையே நான் தேடனுமே உந்தன் அன்புக்காகவே என் உள்ளம் ஏங்குதே உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்
இயேசுவே இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர் மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர் உம்மை போல யாருமில்லை
எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே உம்மை போல யாருமில்லை