ஓசன்னா உன்னத தேவனே
osannaa unnadha devanae
ஓசன்னா உன்னத தேவனே பரலோக ராஜனே பூமியில் வந்தாரே – 2 ஓசன்னா தாவீதான் மைந்தனே உம்மை உயர்த்துவேன் என்றென்றுமே -2
அநாதி தேவனே என்றென்றும் மாறாதவரே அல்லேலூயா அதிசயம் செய்பவர் அல்லேலூயா அற்புதம் நடத்துவீர் அல்லேலூயா ஆறுதல் அளிப்பீர் ஆவலோடு துதிப்பேனே
ஓசன்னா மகிமைக்கு பாத்திரர் மாட்சிமை நிறைந்தவர் மானிடராய் வந்தாரே ஓசன்னா மரித்தீர் எனக்காக மூன்றாம் நாள் உயிர்த்தீரே ஜெயமாய்