ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா - Hosanna Hosanna
osannaa osannaa unnadhathil osannaa - Hosanna Hosanna
ஓசன்னா (2) உன்னதத்தில் ஓசன்னா உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன் கர்த்தரே நீர் உயர்த்திடுவீர் ஒசன்னா ராஜ ராஜனே
மகிமை (2) மகிமை ராஜ ராஜனுக்கே உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன் கர்த்தரே நீர் உயர்த்திடுவீர் மகிமை ராஜ ராஜனுக்கே
Hosanna - 2 Hosanna in the highest! - 2 Lord we lift up Your name with hearts full of praise Be exalted oh Lord my God! Hosanna in the highest! (Glory to the King of Kings!)
Glory - 2 Glory to the King of Kings! Glory, Glory, Glory to the King of Kings! Jesus, Jesus Jesus is the King of Kings! Jesus, Jesus Jesus is the King of Kings!