ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
osannaa osannaa osannaa
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா தாவீதின் மைந்தனே ஓசன்னா
ஏசைய்யா மேசைய்யா ஓசன்னா என்றென்றும் வாழ்பவரே ஓசன்னா எனக்காய் வந்தவரே ஓசன்னா என்னையும் இரட்சித்தீரே ஓசன்னா
கர்த்தாதி கர்த்தாவே ஓசன்னா கஷ்டமெல்லாம் தீர்த்தீரே ஓசன்னா நித்திய ராஜாவே ஓசன்னா நித்தமும் பாடிடுவேன் ஓசன்னா
மகிமை தேவனே ஓசன்னா மாறாத இயேசுவே ஒசன்னா மண்ணதில் வந்தவரே ஓசன்னா மகிழ்ச்சியை தந்தவரே ஓசன்னா
ஜெபத்தைக் கேட்டீரே ஓசன்னா சுகத்தை தந்தீரே ஓசன்னா கிருபைகள் தந்தீரே ஓசன்னா வரங்கள் தந்தீரே ஓசன்னா