ஒருவரும் செய்யாத பெரியதியாகம் செய்தவரே
oruvarum seyyaadha periyadhiyaagam seydhavarae
ஒருவரும் செய்யாத பெரியதியாகம் செய்தவரே கல்வாரியால் கவர்ந்தவரே தருகிறேன் என்னையே
இரத்தம் சிந்திய இயேசுவை பார் இரட்சிப்படைய அவர்தான்வழி இரத்த வெள்ளத்தில் இயேசுவை பார் பரலோகம் செல்ல அவர்தான்வழி
1. தலையில் முள்முடி நமக்காகவே அதில் வரும் இரத்தமும் நமக்காகவே ஈட்டியால் குத்தப்பட்டதும் நமக்காகவே அதில் வரும் இரத்தமும் நமக்காகவே
2. கை காலில் ஆணிகள் நமக்காகவே அதில் வரும் இரத்தமும் நமக்காகவே வாரினால் அடிப்பட்டதும் நமக்காகவே அதில் வரும் இரத்தமும் நமக்காகவே
3. சிலுவையின் பாடுகள் நமக்காகவே கல்வாரி மரணமும் நமக்காகவே உயிரோடு எழுந்ததும் நமக்காகவே மீண்டும் ( சீக்கிரம் ) வருவதும் நமக்காகவே