ஒருவரும் காணக்கூடா
oruvarum kaanakkoodaa
ஒருவரும் காணக்கூடா ஒளியிலே வாசம்பண்ணும் தேவனே உம்மை தொழுகின்றோம் ஒருவரும் சேரக்கூடா ஒளியிலே வாசம்பண்ணும் தேவனே உம்மை தொழுகின்றோம்
உம்மை துதிக்கின்றோம் உம்மை புகழ்கின்றோம் உம்மை உயர்த்தியே நாங்கள் மகிழ்கின்றோம் -2
1.சேனைகளின் கர்த்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே மகிமையும் மகத்துவமும் அணிந்திருப்பவரே -2
2.சிருஷ்டிப்பின் ஆதியே அல்பா ஒமேகாவே காலங்கள் உம் கரத்தில் இருக்கின்றதே -2