ஒருவரும் என்னில் வைக்காத
oruvarum ennil vaikkaadha
ஒருவரும் என்னில் வைக்காத அன்பை நீர் என்மீது வைத்தீரையா யாரும் நினைக்காத என்னை உம் தயவால் நினைத்தீரையா
நன்றி உமக்கு நன்றி நன்மைகள் செய்தவரே.2 உம் நாமம் அது ஆச்சர்யம் உம் செயல்கள் வல்லவைகள்.2
1.யெகோவாரூபா நீர் என் தேவன் தேவைகள் எல்லாம் நீர் அறிவீர்.2 என் தேவையை காட்டிலும் பெரியவர் நீர் நான் நினைப்பதை பார்க்கிலும் செய்திடுவீர்.2
2.யெகோவா ராப்பா நீர் சுகம் தந்தீர் எந்தன் காயங்கள் நீர் அறிவீர்.2 உம் ஜீவனை எனக்காய் தந்தவர் நீர் என் பாவாங்கள் நீங்க பலியாகினீர்.2