ஒருவரே வானத்தின் பூமியின்
oruvarae vaanathin poomiyin
ஒருவரே வானத்தின் பூமியின் கர்த்தர் இரண்டு ஏற்பாடு ஒருவரே மூன்று முற்பிதாக்கள் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு நான்கு சுவிசேஷம் ஐந்து மோசே நூல்கள் ஆறு கற்சாடிகள் கானாவூரிலே ஏழு விண்ணப்பங்கள் எட்டு பாக்கியவான்கள் ஒன்பதாம் மணியில் ஜீவனை விட்டார் பத்து கற்பனைகள்