ஒருநாள் உந்தன் நியாயதீர்ப்பு இருக்கும்
orunaal undhan niyaayadheerppu irukkum
ஒருநாள் உந்தன் நியாயதீர்ப்பு இருக்கும் என்பதை அறியாயோ இருமனம் கொண்டு ஜீவித்தாலே இயேசுவின் முன்பு நிற்பாயோ - மானிடனே
பொருளாசை கொண்டே ஜீவித்தாயோ பிலேயாம் முடிவை அறியாயோ இருளான ஓவியம் ஒருநாள் முடியும் இறுதியில் எங்கு செல்வாயோ
ஜீவனப் பெருமை கண்களின் இச்சையும் வமே மாம்சம் போல் அழியுமே ஆவன செய்ய ஆண்டவர் உண்டே அவர் முன் நிற்பார் பரிசுத்தரே