ஒருமனமாய் ஓரிடத்தில்
orumanamaay oridathil
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடிவந்துள்ளோம் இந்த இடமுழுவதும் மகிமையால் நிரப்பிடுமே - 2
நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2
வரங்களால் நிரப்பிடும் பெலத்தினாலே நிரப்பிடுமே - 2 நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2
மேல்வீட்டு அறையினில் ஊற்றின அபிஷேகத்தை அக்கினி மயமாக எங்கள்மீது ஊற்றுமே - 2
ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - 2 நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2
புது புது பாஷைகள் நாங்கள் இன்னும் பேசணும் பரலோகம் திறப்பதை அனுதினமும் பார்க்கணும் - 2
பார்க்கணும் பார்க்கணும் தரிசனங்கள் பார்க்கணுமே - 2 நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2
உலர்ந்த எழும்புகள் உயிரோடு எழும்பணும் அசைவுகள் உண்டாகி அறுவடைகள் (எழுப்புதல்) பெருகணும் - 2
எழும்பணும் எழும்பணும் சேனைகளாய் எழும்பணுமே - 2 பரவனும் பரவனும் எழுப்புதல் தீ பரவனும் நிரம்பணும் நிரம்பணும் சபைகளெல்லாம் நிரம்பணும் - 2