ஒருபோதும் விசுவாசத்தை விட்டு விடாதீர்கள்
orubodhum visuvaasathai vittu vidaadheergal
ஒருபோதும் விசுவாசத்தை விட்டு விடாதீர்கள் நீங்கள் விசுவாசித்தால் எல்லாம் கூடுமே - 2
கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும் ஏங்குகின்ற காரியங்கள் எல்லாமே ஆகும் - 2
சிரிச்ச முகமா வருவாரு சிறந்ததை எல்லாமே தருவாரு - 2
யோபுவின் வாழ்க்கையை போல பலவித கஷ்டங்கள் சூழ சோராமல் கர்த்தரை நீ பிடித்துக் கொண்டால் யோபுவின் வாழ்க்கையை போல பலபல கஷ்டங்கள் சூழ சோராமல் கர்த்தரை நீ பிடித்துக் கொண்டால் யோபுவின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு இழந்ததை இரண்டு மடங்காய் பெற்றுக் கொண்டு இனி செழிப்பாக நீ வாழ்ந்திடு
கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும் ஏங்குகின்ற காரியங்கள் எல்லாமே ஆகும் - 2 சிரிச்ச முகமா வருவாரு சிறந்ததை எல்லாமே தருவாரு - 2
குழந்தையின் செல்வத்திற்காக ஏங்கிடும் சாராளாக பல நாட்கள் காத்திருந்து அழுகின்றாயோ - 2 ஆபிரகாமின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு நாளானாலும் நிச்சயமாக முடிவு உண்டு - 2 உன் நம்பிக்கை வீண் போகாது
கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும் ஏங்குகின்ற காரியங்கள் எல்லாமே ஆகும் - 2 சிரிச்ச முகமா வருவாரு சிறந்ததை எல்லாமே தருவாரு - 3