ஒருபோதும் உந்தன்
orubodhum undhan
ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்து தனியாக விடமாட்டீரே
உம் பிரசன்னம் ஒன்றே என் ஏக்கமையா உம் சமுகம் ஒன்றே என் நிழலையா
உம்மை ஆராதிப்பேன் இயேசையா முழுமனதோடு ஆராதிப்பேன்
ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும் உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லது எந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன் உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்
ஆதரவற்றோராய் வாழ்பவர்க்கு அடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரே வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட எவரையும் உயர்த்துவீர்