ஒரு வார்த்தை சொன்னால்
oru vaarthai sonnaal
ஒரு வார்த்தை சொன்னால் போதும் அற்புதம் நடந்திடுதே இயேசுவின் வார்தை வல்லமையால் அதிசயம் செய்திடுமே -(2)
1) லாசருவின் கல்லறை அருகே என் இயேசு நடந்து சென்றார் -(2) வெளியேவா என்றவர் சத்தம் மரித்தவன் உயிர்த்தெழுந்தான் -2
2) சீடர்கள் படகினில் செல்ல பெரும் புயல் தடுத்து நிறுத்த -(2) இறையாதே என்றவர் சத்தம் அமைதலாய் அடங்கியது
3) உடைந்த உள்ளமாய் வந்தால் உதவிட இயேசு உண்டு -(2) உண்மையாய் அவரிடம் வந்தால் உனக்காய் அற்புதம் செய்வார் -(2)