ஒரு வார்த்தை சொன்னால்
oru vaarthai sonnaal
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4 என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2
மனமே மனமே நீ கலங்காதே ஓ..மனமே மனமே நீ திகையாதே-2 உன்னோடு நான் இருப்பேன்-2
1.உம்மோடு இருப்பது தான் என் உள்ளம் ஏங்குதய்யா உம்மோடு வாழ்வது தான் என் மனம் விருப்பமய்யா-2
பல்லவி
உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை செய்திடுவேன் கடைசி மூச்சு வரை உம் நாமம் சுமந்திடுவேன்
2.உமது காயங்களால் காயத்தை சுகமாக்கினீர் உமது கிருபையினால் புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2
பல்லவி
உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை செய்திடுவேன் கடைசி மூச்சு வரை உம் நாமம் சுமந்திடுவேன்
மனமே மனமே நீ கலங்காதே ஓ..மனமே மனமே நீ திகையாதே-2 உன்னோடு நான் இருப்பேன்-4-ஒரு வார்த்தை