ஒரு சந்ததி ஆண்டவரை
oru sandhadhi aandavarai
ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும் தலைமுறை தலைமுறையாய் அவர் சந்ததி எனப்படும் – 2
அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக – 2
ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம் உண்மையும் உத்தமமாய் உம் ஊழியம் செய்திடுவோம் – 2