ஒரு ராஜ்யம் உண்டு - THERE EXISTS A KINGDOM
oru raajyam undu - THERE EXISTS A KINGDOM
ஒரு ராஜ்யம் உண்டு - நித்ய ராஜ்யம் அது அந்த ராஜ்யத்தில் - ஒரு ராஜா உண்டு அந்த ராஜா இயேசு ராஜா இயேசு ராஜா - இராஜாதி ராஜா ஒரு நாள் வானத்தில் அவர் வருவார் நம்மை அழைத்துக் கொண்டு செல்வார் ஆடிப்பாடி அல்லேலூயா பாடி இயேசுவை தொழுது கொள்வோம் இயேசுவில் அகமகிழ்வோம்
THERE EXISTS A KINGDOM- AN EVERLASTINGKINGDOM AND IN THAT KINGDOM - IS A MIGHTY KING THE KING'S CALLED - JESUS CHRIST KING OF KINGS- JESUS CHRIST HE WILL ARRIVE IN THE SKIES ONE DAY CALL OUT TO US AND TAKE US THERE SINGING AND DANCING HALLEUIAH SINGING REJOICE EVER MORE IN JESUS