ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
oru nimidam un aruginil irukka
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க வருவாயோ என் தலைவா ( 2 ) அந்த சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும் அறியாயோ என் இறைவா
விழிகளை மூடி உனை நினைக்கையிலே விந்தைகள் நிகழ்வது ஏன் இறைவா ( 2 ) மொழிகளைத் தாண்டி மனம் உறவாட மகிழ்வினில் திளைப்பதும் ஏன் இறைவா
சோதர மானிட அழுகுரல் கேட்க வேள்விகள் நிகழ்வதும் ஏன் இறைவா ( 2 ) வேதனைக் கண்டும் காட்டிடும் மௌனம் விளங்கவில்லை அது ஏன் இறைவா