ஒரு நல்ல வேலைப்பாடுகள்
oru nalla velaippaadugal
ஒரு நல்ல வேலைப்பாடுகள் வரக் காரணம் நல்ல வெளிப்பாடு மாம்சமும் இரத்தமும் அதற்கு உதவாது
1. யோனாவின் மகனான சீமோனே நீ பாக்கியவான் நீ பாக்கியவான் ஜீவனுள்ள தேவனை நீ அறிந்திட மாம்சமும் இரத்தமும் உனக்கு உதவல
2. யோசேப்பின் மனைவியாகிய மரியாளே நீ கிருபை பெற்றவளே நீ பாக்கியவதியே ஜீவனுள்ள இயேசுவைப் பெற்றெடுத்திட மாம்சமும் இரத்தமும் உனக்கு உதவல
3. சபை எழும்ப காரணமான பவுலே நீ பாக்கியவான் நீ பாக்கியவான் ஜீவனுள்ள தேவனை வெளிப்படுத்திட மாம்சமும் இரத்தமும் உனக்கு உதவல
4. கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே நீ பாக்கியவான் நீ பாக்கியவான் ஜீவனுள்ள தேவனுக்காய் நீ வாழ்ந்திட மாம்சமும் இரத்தமும் உனக்கு உதவாது பரிசுத்த வார்த்தையும் பரிசுத்த ஆவியும் உதவிடுமே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku