ஒரு நாள் இரவில்
oru naal iravil
ஒரு நாள் இரவில் என் இயேசு என்னோடு பேசினார் பல நாள் இரவில் என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில் என் இயேசு என்னோடு பேசினார் ஆராதனை வேளையில் என் தேவன் என்னோடு பேசினார்
நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு தம் கைதட்டி சிரிக்கும் வேளை கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் - ஆராதனை வேளையில்
மனம் கசந்து கசந்து அழும் வேளை மனம் துவண்டு துவண்டு நின்றேன் கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் - ஆராதனை வேளையில்