ஒரு நாள் என்னை
oru naal ennai
ஒரு நாள் என்னை இயேசு தேடி வந்தார் அன்றே எனக்கு அற்புத வாழ்வை தந்தார்
ஆழத்தில் இருந்தேன் அமிழ்ந்துக் கொண்டிருந்தேன் சந்தேகம் கொண்டேன் மறுதலித்தும் விட்டேன்
இயேசு வந்தார் தூக்கி எடுத்தார் என் வாழ்வை மறுரூபமாக்கினார் இயேசு வந்தார் என்னை அணைத்தார் என்னையும் ஆசீர்வாதமாக்கினார்
அதனால் ஆராதிப்பேன் அழைத்தவரை உயர்த்திடுவேன் உருமாற்றினவரை