ஒரு முறை தான் வாழ்கிறேன்
oru murai thaan vaazhgiren
ஒரு முறை தான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன் உயிர்த்தெழுந்த இயேசுவைநான் உலகிற்கு காட்டுவேன்
அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய் பெற்றுக் கொண்டேன் - அலட்சியமாய் செலவு செய்ய அனுமதிதான் எனக்கு இல்லை
இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு நம் முன்நடப்பேன் - இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவான்
கூடார வாழ்க்கையிது அந்நியன் போல் வாழ்ந்திடுவேன் - ஒட்டவரும் பாவத்தையும் உன் முழு மூச்சாய் ஒதுக்கி வைப்பேன