ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு
oru murai enna mannicchuttennu
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க உம்ம விடமாட்டேன் இயேசப்பா-2
1.துணிகரமான பாவத்துக்கு அடியேனை விலக்கி காரும்-2 மறைவான குற்றத்திற்கு நீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை
2.வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடத்தில் உண்டோ பாருமையா-2 நித்திய வழியிலே நடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை
3.வாயின் வார்த்தைகளும் என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2 உமது சமுகத்திலே பிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A G
A D
D(F#) G(Bm)
A (Em) (A)G D
D A
F#m D
D(F#) G(Bm)
A (Em) (A)G D
D A
F#m D
D(F#) G(Bm)
A (Em) (A)G D
D A
F#m D