ஒரு மணிநேரம் கூட ஜெபிக்க கூடாத
oru manineram kooda jebikka koodaadha
ஒரு மணிநேரம் கூட ஜெபிக்க கூடாத உன்னை தட்டி எழுப்பி தட்டி எழுப்பி கெஞ்சுகின்றாரே - 2
1.தூங்கினால் ஆசீர்வாதம் இழந்திடுவாயே கந்த துணியை உடுத்திக் கொண்டு வாழ்ந்திடுவாயே - 2 கெஞ்ச விடாதே இயேசுவை கெஞ்ச விடாதே கந்த துணியை உடுத்திக் கொண்டு வாழ்ந்திடுவாயே - 2 - ஒரு மணிநேரம்
2.தூங்கினால் இயேசுவை இழந்திடுவாயே பின்மாற்ற ஜீவியத்தில் வாழ்ந்திடுவாயே - 2 தூங்கி விடாதே தம்பி (தங்கச்சி) தூங்கி விடாதே பின்மாற்ற ஜீவியத்தில் வாழ்ந்திடுவாயே - 2 - ஒரு மணிநேரம்
3.தூங்கினால் பரலோகம் இழந்திடுவாயே நிரந்தரமாய் நரகத்திலே துடித்திடுவாயே - 2 கெஞ்ச விடாதே இயேசுவை கெஞ்ச விடாதே நிரந்தரமாய் நரகத்திலே துடித்திடுவாயே - 2 - ஒரு மணிநேரம்
4.தூங்கினால் அபிஷேகம் இழந்திடுவாயே பாவம் நிறைந்த வாழ்க்கையைதான் வாழ்ந்திடுவாயே - 2 தூங்கி விடாதே நீ தூங்கி விடாதே பாவம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திடுவாயே - 2 - ஒரு மணிநேரம்