ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
oru kudumbam oru kudumbam
ஒரு குடும்பம் ஒரு குடும்பம் உலகமெல்லாம் ஒரு குடும்பம்
இயேசுராஜாநம் தந்தை நாமெல்லாரும் அவர் பிள்ளைகள்
நம்மில் நிறங்கள் வேறாயினும் பேசும் மொழிகள் பலவாயினும்
வாழும் இடங்கள் வேறாயினும் வாழும் முறைகள் பலவாயினும்
அன்பு என்ற ஒரு சொல்லிலே அவனியெல்லாம் ஒன்றாகுமே
இயேசு சென்ற வழி செல்லுவோம் இன்ப வாழ்க்கை நாம் காணுவோம்