ஒர்ஷிப்பேரின் லைப் பாருங்க - Worshipperரின் life
orshipperin laip paarunga - Worshipperrin life
Worshipperரின் life அ பாருங்க (ஒர்ஷிப்பேரின் லைப் அ பாருங்க) அது எப்போவுமே வெற்றியாக இருக்குங்க அவன் சொன்னதை செய்வான் அவன் செய்ததை சொல்வான் மாட்டிகிட்டு முழிக்க மாட்டாங்க அவன்
வெற்றி மேல வெற்றிங்க வெற்றி மேல வெற்றிங்க
துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் தொல்லை பண்ணும் party அவனை தேடி வந்தாலும் துதி எடுப்பாங்க சாத்தானை முறியடிப்பாங்க என்றென்றும் வெற்றி தானுங்க அவன் வாழ்க்கையில
கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் Mountain போல problem அவன சூழ்ந்து கொண்டாலும் துதி வீரனாக என்றும் பிரகாசிப்பங்க என்றென்றும் வெற்றி தானுங்க அவன் வாழ்க்கையிலே
Anytimeங்க anyplaceசுங்க Eve ready weapon துதி ஆராதனைங்க துதி powerக்கு ஈடாய் எதுவும் நிற்காதே என்றென்றும் வெற்றிக்கொடியே நம்ம வாழ்க்கையில