ஓரோபின் கன்மலையே
orobin kanmalaiyae
ஓரோபின் கன்மலையே என் காதேசின் கன்மலையே தாகத்தோடு வந்திருக்கிறேம் எங்க தாகம் தீர்க்க வாருமையா -2 கன்மலையே என் கேடகமே என் அடைக்கலமே என் ஆதரவே -2
1. இஸ்ரவேல் தாகம் தீர்த்தீர் சேனையில் ஜெயம் கொடுத்தீர் -2 எங்களது தாகம் தீரும் சாத்தானை ஜெயித்திடவே -2 என் கன்மலையே என் கேடகமே என் அடைக்கலமே என் ஆதரவே -2
2. இஸ்மவேல் தாகம் தீர்த்தீர் சந்ததியை பெருக செய்தீர் -2 எங்களது தாகம் தீரும் ஆத்துமாக்கள் பொருக செய்யும் -2 என் கன்மலையே என் கேடகமே என் அடைக்கலமே என் ஆதரவே -2
3. கல்வாரி சிலுவையிலே நீர் எனக்காய் பிளக்கபட்டீர்-2 உம் இரத்தத்தால் தாகம் தீர்த்தீர் பாவங்களை கழுவிட்டீர் -2 என் கன்மலையே என் கேடகமே என் அடைக்கலமே என் ஆதரவே -2