ஓர் நாள் புவியில் உதித்தார்
or naal puviyil udhithaar
ஓர் நாள் புவியில் உதித்தார் இயேசு ஓர்ரோரு நாவிலும் வந்தார் இயேசு ஓர் மகன் ஜீவித்த நாள் முதல் கேட்டோம் பிராணனை ஈந்து நம்மை இரட்சித்தார்
காலத்தினாலே காத்தவரை கல்வாரி காட்சியால் வென்று பின்னும் சாந்தத்தினாலே புவியையும் ஆள் சாத்தியமாக ஓர்வழியும் சொன்னார்
வேதனை பாடுவோர்கள் பாக்கியவான்கள் ஆறுதல் காண்பார்கள் என்றுரைத்து ஜீவரத்தத்தால் பிரித்து அளித்தார் நூதனமாய் ஒரு நீதி சாஸ்த்திரம்
பாவ கறைகள் கழுவி நித்தியம் பாரினில் புண்ணியம் பகர்ந்தவரே காரிருள் நீக்கிடும் புகல் நீரே காருண்யமே என்னை காண்பவரே