ஒப்பில்லாத இன்பம் எங்க
oppillaadha inbam enga
ஒப்பில்லாத இன்பம் எங்க அப்பா மடியிலே தப்பாமலே தருவார் எங்க ஆவியானவரே-2 எப்போதும் அவர் பாதம் அமர்ந்திருந்தாலே அப்பா இயேசு அபிஷேகத்தாலே நிரப்பிடுவாரே -(2)
1. ஓசையுள்ள கைதாளம் கெட்டி பாடிடு ஆசையோடு அன்பரேட பாதம் சேர்ந்திடு -2 பாசம் உள்ளவரு வசதி நிறைஞ்சவரு -2 வானம் பூமி கடல் மலை எல்லாவற்றுக்கும் சொந்தகாரரு -2
2. எகிப்து தேச கசப்பு தண்ணிர் மாற்றிடுவாரே ருசித்து பார்க்க ஜீவ தண்ணீர் தந்திடுவாரே-2 சென்னால் செய்திடுவார் மன்னா தந்திடுவார் -2 பாலும் தேனும் ஓடும் பரம கானானுக்குள் நடத்துவாரு -2
3. நம்பாமலே நின்றுவிட்ட தோமாவாகாதே நீ நிக்காமலே ஓடிப்போன யோனாவாகாதே -2 பாதத்தில் மரியாள் பாரு பாடுபட்ட பவுலைப்பாரு-2 பாவ உலகில் பரமனேட ஊழியத்த செய்ய பாரு -2