ஊற்றுமே ஆவியை பெருமழையை
ootrumae aaviyai perumazhaiyai
ஊற்றுமே ஆவியை பெருமழையை ஊற்றச்செய்யுமே ஊற்றுமே பெருமழையை ஊற்றச்செய்யுமே
அபிஷேகத்தின் காற்றை வீசச்செய்யுமே அந்நிய பாஷை வரத்தால் நிரம்பச் செய்யுமே
விடுதலையின் வல்லமை விளங்கச் செய்யுமே நுகத்தடிகள் யாவும் முறியச் செய்யுமே
எழுப்புதலின் அக்கினி ஊற்றச் செய்யுமே முழங்கால்கள் யாவும் முடங்கச் செய்யுமே
வல்லமையின் காற்றை வீசச் செய்யுமே கிருபையின் வரங்களால் நிறையச் செய்யுமே